Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

அ வரிசை





சொல்


மூலம்


இணையான தமிழ் சொல்


மருவிய வழி


தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு


அகிம்சை


சமஸ்கிருதம் (Sanskrit)


அன்பு வழி


(अहिंसा) அஹிம்சா -> அகிம்சை


இல்லை


அவதாரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


தோற்றம்


(अवतार)அவதார் -> அவதாரம்


இல்லை


அகங்காரம், ஆங்காரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


செருக்கு, ஆணவம்


(अगन्गार) அகங்கார் -> அகங்காரம்


ஆம் அகம் (மனம்) + காரம் (கருமை அல்லது தீய) = மனம் தீய அல்லது கருமை குணத்தால் வரும் செருக்கு, இது நேரிடையான ஒரு தமிழ் சொல்லாகும்.