Showing posts with label தூய தமிழ் பெயர்கள். Show all posts
Showing posts with label தூய தமிழ் பெயர்கள். Show all posts

அ வில் தொடங்கும் பெண் பெயர்கள் - Modern Tamil names for girls starts with A

அகிலா 

-- விளக்கம் : உலகம்,
ஆக - அகன்று விரியும் தன்மையுடைய (உலகை போல பெரிதான), அகண்ட, அகன்ற, 
அகல் விளக்கு -- இருட்டை அகல செய்வதால்,

இது சமஸ்கிருதம் இல்லை, சமஸ்கிருதத்தில் அக  என்றால் செருக்கு (Excessive Pride), எ  கா -- அகங்காரம்  எனவே  இது தூய தமிழ் பெயர் தான்.

-- தொடரும்

தமிழில் பெண் பெயர்கள் (குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க புதுமையான (Modern) பெயர்கள்)

பெண் பெயர்கள் 

 

திகழ்மிளிர்
எழில்
முகிலா,
இலக்கியா,
தேன்மலர்
பொற்றாமரை 
தூயா
யாழினி
ஓவியா
சிற்பா  
கோதை ஆண்டாள்
வெண்பா
வெண்ணிலா
மதி
நிலா
நித்திலா
பூம்பொழில்
பூந்தளிர்
பொன்மலர்
பனிமலர்
காந்தள் செல்வி
செல்வி
இன்பா
திகழ்
தமிழ்

 

தீராள் --> முடிவற்றவள்  

ஒப்பிலா --> தன்னிகரற்ற  

மேலும்
http://thooyatamizh.blogspot.com/2012/07/modern.html




இந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது 

http://blog.ravidreams.net/


தூய்மையான தமிழ் பெயர்கள்


தூய்மையான தமிழ் பெயர்கள் 

பெண் பெயர்கள் 


ஆண் பெயர்கள் 

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க புதுமையான (Modern) பெயர்கள்

தமிழர்க்கு ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் இருக்கும் சம்ஸ்கிருத பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதில் தான் எத்துனை ஆர்வம்,

சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீச பாஷை என்ற ஆரியர்களின் கருத்துகோளை நெஞ்சில் உள்வாங்கிய அடிமை மனோ பாவம் (பாவமே தான்) இது.

இதை மாற்ற குழந்தைகளுக்கு தமிழில் மட்டுமே பெயர் வையுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள் 

பெண் பெயர்கள் 

யாழினி
ஓவியா
சிற்பா  
கோதை
வெண்பா
வெண்ணிலா
மதி
நிலா
நித்திலா
பூம்பொழில்
பூந்தளிர்
பொன்மலர்
பனிமலர்
காந்தள் செல்வி
செல்வி
இன்பா
திகழ்
தமிழ்









--தொடரும்