ம வரிசை




சொல்


மூலம்


இணையான தமிழ் சொல்


மருவிய வழி


தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு


மதிய, மத்திய


சமஸ்கிருதம் (Sanskrit)


நண்பகல், நடுவில், நடுவணரசு (மத்திய அரசு)


(मथीय)மத்திய


இல்லை

முதல் பக்கம்

க வரிசை




சொல்


மூலம்


இணையான தமிழ் சொல்


மருவிய வழி


தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு


கல்யாணம்


சமஸ்கிருதம் (Sanskrit)


திருமணம்


(कल्याण)கல்யாண -> கல்யாணம்


இல்லை

முதல் பக்கம்

சௌ

சௌ வரிசை




சொல்



மூலம்



இணையான தமிழ் சொல்



மருவிய வழி



தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு

சௌக்கியம்

சமஸ்கிருதம் (Sanskrit)

நலம்

(सौ)சௌ (நல்ல நிலையில்) + இயக்கம்

இல்லை

முதல் பக்கம்

சூ

சூ - வரிசை



சொல்



மூலம்



இணையான தமிழ் சொல்



மருவிய வழி



தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு



சூன்யம்



சமஸ்கிருதம் (Sanskrit)



சுழியம், பாழி



(शून्य) சூன்ய -> சூன்யம்



ஆம் (சுழியம் -> சூன்யம்)

முதல் பக்கம்

சு

சு வரிசை








சொல்




மூலம்




இணையான தமிழ் சொல்




மருவிய வழி




தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு




சுத்தம்




சமஸ்கிருதம் (Sanskrit)




தூய்மை




(शुद्तः)ஷுத் -> சுத் -> சுத்தம்




இல்லை


சுந்தரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


அழகு


(सुन्दर)சுந்தர் -> சுந்தரம்


இல்லை

ச, சி சே, சோ, சு, சௌ வரிசை

ஒவ்வொரு சொற்கள் மீதும் சொடுக்கி பார்க்கவும்
ச, சி சே, சோ, சு, சூசௌ


ச, சி சே, சோ, சு, சௌ உள்ளடக்கிய சொற்கள் (மொத்தம்)




சொல்



மூலம்



இணையான தமிழ் சொல்



மருவிய வழி



தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு



சுத்தம்



சமஸ்கிருதம் (Sanskrit)



தூய்மை



(शुद्तः)ஷுத் -> சுத் -> சுத்தம்



இல்லை



சூன்யம்



சமஸ்கிருதம் (Sanskrit)



சுழியம், பாழி



(शून्य) சூன்ய -> சூன்யம்



ஆம் (சுழியம் -> சூன்யம்)

சௌக்கியம்

சமஸ்கிருதம் (Sanskrit)

நலம்

(सौ)சௌ (நல்ல நிலையில்) + இயக்கம்

இல்லை

அ வரிசை





சொல்


மூலம்


இணையான தமிழ் சொல்


மருவிய வழி


தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு


அகிம்சை


சமஸ்கிருதம் (Sanskrit)


அன்பு வழி


(अहिंसा) அஹிம்சா -> அகிம்சை


இல்லை


அவதாரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


தோற்றம்


(अवतार)அவதார் -> அவதாரம்


இல்லை


அகங்காரம், ஆங்காரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


செருக்கு, ஆணவம்


(अगन्गार) அகங்கார் -> அகங்காரம்


ஆம் அகம் (மனம்) + காரம் (கருமை அல்லது தீய) = மனம் தீய அல்லது கருமை குணத்தால் வரும் செருக்கு, இது நேரிடையான ஒரு தமிழ் சொல்லாகும்.