அ வரிசை





சொல்


மூலம்


இணையான தமிழ் சொல்


மருவிய வழி


தமிழில் இருந்து சென்றிருக்க வாய்ப்பு


அகிம்சை


சமஸ்கிருதம் (Sanskrit)


அன்பு வழி


(अहिंसा) அஹிம்சா -> அகிம்சை


இல்லை


அவதாரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


தோற்றம்


(अवतार)அவதார் -> அவதாரம்


இல்லை


அகங்காரம், ஆங்காரம்


சமஸ்கிருதம் (Sanskrit)


செருக்கு, ஆணவம்


(अगन्गार) அகங்கார் -> அகங்காரம்


ஆம் அகம் (மனம்) + காரம் (கருமை அல்லது தீய) = மனம் தீய அல்லது கருமை குணத்தால் வரும் செருக்கு, இது நேரிடையான ஒரு தமிழ் சொல்லாகும்.

3 மொழி/மறுமொழி:

சுதர்ஷன் said...

மிகவும் அருமை .. இவற்றை எங்கிருந்து தொகுக்கிரீர்கள் ..அனைத்தும் தேவையானது .

சுதர்ஷன் said...

மன்னிக்கவும் .எழுத்துப்பிழை . //தொகுக்கிறீர்கள்?//

Ananda said...

வருகைக்கும், பின்னூட்டதிற்கும் நன்றி,
இந்த பதிவில் இருக்கும் சொற்களை ஒரு நூலில் இருந்து தொகுக்க வில்லை,
பல நூல்களில் இருந்து தொகுக்கிறேன்,

Post a Comment