தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament

தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும்  சென்ற சொற்கள் - Ornament


English words of Tamil Origin, and also origin for other languages like French, Latin, Greek

Ornament-->  Orna + Ment,  

ஆரம் --> Orna 

அரவம் --> பாம்பு , அரவம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருப்பது போல அணிகலன் உடம்போடு ஒட்டி இருப்பதால் அதை ஆரம் என்று சொன்னார்கள்.

அதுவே ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்றது 

  As  per the English  Dictionaries (Which  is completely false )
Middle English, from Anglo-French urnement, ornement,from Latin ornamentum, from ornare

தமிழில் பெண் பெயர்கள் (குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க புதுமையான (Modern) பெயர்கள்)

பெண் பெயர்கள் 

 

திகழ்மிளிர்
எழில்
முகிலா,
இலக்கியா,
தேன்மலர்
பொற்றாமரை 
தூயா
யாழினி
ஓவியா
சிற்பா  
கோதை ஆண்டாள்
வெண்பா
வெண்ணிலா
மதி
நிலா
நித்திலா
பூம்பொழில்
பூந்தளிர்
பொன்மலர்
பனிமலர்
காந்தள் செல்வி
செல்வி
இன்பா
திகழ்
தமிழ்

 

தீராள் --> முடிவற்றவள்  

ஒப்பிலா --> தன்னிகரற்ற  

மேலும்
http://thooyatamizh.blogspot.com/2012/07/modern.html




இந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது 

http://blog.ravidreams.net/


தூய்மையான தமிழ் பெயர்கள்


தூய்மையான தமிழ் பெயர்கள் 

பெண் பெயர்கள் 


ஆண் பெயர்கள்