வ
வளன்,
வளவன்
வி
வியன் --> வியப்புக்கு உரியவன்
நம் தாய் தமிழ் மாற்று மொழி சொற்களால் கலப்படமுற்று காயப்பட்டு கிடக்கும் இவ்வேளையில் அதை மாற்றும் ஒரு சிறு முயற்சி தான் இந்த வலைப்பூ.
இப்பூவில் வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களையும் அதற்கு நேர் தமிழ் சொற்களையும் காணலாம்.
தமிழ் அன்பர்கள் மாற்று மொழி சொற்கள் நீக்கி பேச எழுத விழைகிறோம்.
வாருங்கள் தமிழ் வளர்ப்போம்.
0 மொழி/மறுமொழி:
Post a Comment