அ வில் தொடங்கும் பெண் பெயர்கள் - Modern Tamil names for girls starts with A

அகிலா 

-- விளக்கம் : உலகம்,
ஆக - அகன்று விரியும் தன்மையுடைய (உலகை போல பெரிதான), அகண்ட, அகன்ற, 
அகல் விளக்கு -- இருட்டை அகல செய்வதால்,

இது சமஸ்கிருதம் இல்லை, சமஸ்கிருதத்தில் அக  என்றால் செருக்கு (Excessive Pride), எ  கா -- அகங்காரம்  எனவே  இது தூய தமிழ் பெயர் தான்.

-- தொடரும்

0 மொழி/மறுமொழி:

Post a Comment